அரசு கேபிள் கட்டணம் குறைப்பு 01/08/2019
அரசு கேபிள் கட்டணம் குறைப்பு..!
Jul 31, 2019
அரசு கேபிள் கட்டணம் குறைப்பு
அரசு கேபிள் கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி. என குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு
எந்தெந்த சேனல்கள் இந்த கட்டணத்தில் வரும் என்பது அறிவிக்கப்படவில்லை
ஆகஸ்டு 10 ஆம் தேதி முதல் வேலூர் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வேலூரில் கட்டண குறைப்பு அமல்படுத்தப்படாது.
Comments
Post a Comment