அரசு கல்லூரியை தேர்வு செய்ய தயங்கும் மாணவர்கள் 22/07/2019
அரசு கல்லூரிகளை தேர்வு செய்ய தயக்கம் காட்டும் மாணவர்கள்..!
Jul 22, 2019
பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வரும் சூழலில், குறைந்த கட்டணமே வாங்கப்படும் அரசு கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசு கல்லூரிகளில் 6800 இடங்கள் ஏன் காலியாக உள்ளன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு....

Comments
Post a Comment