உடலுக்கு ஆபத்தானதா அஜினா மோட்டோ 27/07/2019

உடலுக்கு ஆபத்தானதா அஜினோ மோட்டோ ? மருத்துவர் சொல்வது என்ன?
Jul 27, 2019


சூப் மற்றும் துரித உணவுகளில் சேர்க்கப்படும் அஜினோமோட்டாவால், உடல் நலத்திற்கு எந்த கேடும் நேராது என்று, ஜப்பான் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், அஜினோமோட்டா சேர்க்கப்பட்ட உணவை உண்பதால், நரம்புத் தளர்ச்சி- ஜீரணக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019