வடமாநிலங்களில் கனமழை 30/07/2019
தென்மேற்குப் பருவமழையால் வடமாநிலங்களில் கனமழை
Jul 30, 2019
தென்மேற்குப் பருவமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளம் அபாய அளவை கடந்து செல்கிறது.
தென்மேற்குப் பருவழையால் பல்வேறு வடமாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கோதாவரி ஆற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடும் நிலையில் பல்வேறு கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

Comments
Post a Comment