நிலவில் கால் பதித்து 50 ஆண்டுகள் 19/07/2019
நிலவில் கால்பதித்து 50ஆண்டுகள் - டூடுள் வீடியோ வெளியிட்டு கொண்டாடிய கூகுள்
Jul 19, 2019
மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் டூடுள் வீடியோ வெளியிட்டுள்ளது.
1969-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பைப் பசுமை மாறாமல் அப்படியே வெளிப்படுத்தும் வகையில் அனிமேசன் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. நாசாவின் அப்போலோ 11 மூலம் மனிதர்கள் நிலவுக்கு சென்று திரும்பிய காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

Comments
Post a Comment