ATM- இல் நூதன திருட்டை தடுப்பது எப்படி? 19/07/2019
ஏடிஎம் மையத்தில் நடைபெறும் மோசடியை தடுப்பது எப்படி?
Published : Jul 19, 2019 8:12 AM
வங்கி ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி கொண்டு பல மோசடி நடப்பதால் அதனை தவிர்க்கும் பொருட்டு சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவின், வங்கி மோசடி தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் ஆரோக்கிய ரவீந்திரன் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். சென்னை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Published : Jul 19, 2019 8:12 AM
Comments
Post a Comment