Sports News 26/07/2019
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான அடுத்த பயிற்சியாளர்?
Jul 26, 2019
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான அடுத்த பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் ஆலோசனை குழுவானது கபில் தேவ் தலைமையில் அமையும் என கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டியான சிஏசி அறிவித்துள்ளது.
தற்போதுள்ள பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் மேற்கிந்தியத் தீவு பயணத்தை ஒட்டி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த பயிற்சியாளருக்கு நேர்முகத் தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க மூவர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான குழுவில், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சாந்தா ரங்கசாமி, ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அன்சுமான் கேய்க்வாட்டும் இடம் பெற்றுள்ளனர்.

Comments
Post a Comment