Today News 19/07/2019

சுதந்திர தின உரைக்கு மக்களும் கருத்துக்களை பரிந்துரைக்கலாம் - மோடி
Jul 19, 2019


சுதந்திர தின உரைக்கு மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தலாம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி, டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையை 6வது முறையாக நிகழ்த்த உள்ளார்.

அந்த உரையில 130 கோடி இந்தியர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான பங்களிப்பும் இருக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் எனவே மக்கள் தனது சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்களை நமோ ஆப்பில் பரிந்துரைக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் மோடி.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019