உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு 24/08/2019


உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 28 ந் தேதி கலந்தாய்வு
Aug 23, 2019


தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 28 ந் தேதி இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அந்தந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே, EMIS இணையதளம் மூலம், முழுவதும் ஆன்லைனில் பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

28 ந்தேதி காலை ஒன்பது 30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துவதுடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019