பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு 28/08/2019

ஐதராபாத் திரும்பிய பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு
Aug 28, 2019


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ஐதராபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பட்டத்தை பி.வி.சிந்து கைப்பற்றியுள்ளார். பயிற்சியாளர் புலேலா கோபிசந்துடன் (Pullela Gopichand) ஹைதராபாத் திரும்பிய அவருக்கு பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடந்த போட்டியில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019