சுங்க வரியை 5% உயர்த்திய மத்திய அரசு 27/08/2019


இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரியை 5 சதவீதம் உயர்த்திய மத்திய அரசு
Aug 27, 2019


மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான சுங்க வரியை 5 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

பாமாயில் போன்ற உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கான வணிகத்தை பாதுகாக்கும் வகையில், வர்த்தக தீர்வுக்கான இயக்குனரகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019