முழு பௌர்ணமி நிலவை சிறிய விமானம் கடந்து செல்லும் காட்சி...! 16/09/2019

முழு பவுர்ணமி நிலவை சிறிய விமானம் கடந்து செல்லும் காட்சி...
Sep 16, 2019


பிரம்மாண்டமான முழு பவுர்ணமி நிலவை சிறிய விமானம் ஒன்று கடந்து செல்லும் ரம்மியமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இந்த அழகிய காட்சியை வீடியோ பதிவு செய்துள்ளது.

ஹைனிங் நகரத்தில் உள்ள குவாஞ்சோ பூங்காவில் நடந்த இலையுதிர்கால விழாவின்போது டெலிபோட்டோ லென்சுகளை பயன்படுத்தி மிக துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019