நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் 18/09/2019
நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் - ரஜினிகாந்த்..
Sep 18, 2019
நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் இந்தியை பொதுவான மொழியாக தமிழகம் மட்டும் அல்லாமல் தென் மாநிலங்கள் எதிலும் ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment