டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு.... 21/09/2019
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு
Sep 21, 2019
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒரே நாளில் 45 காசுகள் உயர்ந்தது.
உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை இந்தியாவையும் பாதித்ததன் காரணமாக வாகன உற்பத்தி கடும் சரிவைச் சந்தித்து. இதனைச் சீர் செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சீர்திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லாதால் பெரு நிறுவனங்களுக்கான வரியை 25 புள்ளி 17 விழுக்காடாக குறைக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்தார்.
இதையடுத்து முடங்கிக் கிடந்த பங்கு வர்த்தகம் வேகமெடுத்து புதிய உச்சத்தை அடைந்தது. இதன் பலனாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒரே நாளில் 45 காசுகள் உயர்ந்துள்ளது.

Comments
Post a Comment