இடைத்தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது 26/09/2019
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை..
Sep 26, 2019
இடைத்தேர்தலுக்கு தடை..!
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை
கர்நாடகாவில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 15 தொகுதிகளில் தேர்தல் நடத்த தடை
ராஜினாமா கடிதம் அளித்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 15 பேர் கடந்த குமாரசாமி ஆட்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்
தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 15 தொகுதிகளுக்கு கடந்த வாரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Comments
Post a Comment