கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை... 22/10/2019
கனமழை : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
Oct 22, 2019
நீலகிரி மாவட்டத்தின் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
இதேபோல் காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment