3வது நாளாக மீட்பு பணி தீவிரம்.... 27/10/2019

SaveSurjith : தளராத பணி... அயராத முயற்சி... 3வது நாளாக மீட்பு பணி தீவிரம்...
Oct 27, 2019


புதிய ரிக் எந்திரம் வந்து சேர்ந்தது

ராமநாதபுரத்திலிருந்து மற்றொரு ரிக் எந்திரம் வந்து சேர்ந்தது

ஏற்கனவே உள்ள ரிக் எந்திரத்தை விட 3 மடங்கு சக்தி வாய்ந்தது

புதிய ரிக் எந்திரத்திற்கான அனைத்து பாகங்களும் வந்து சேர்ந்தன

தற்போது வந்துள்ள ரிக் எந்திரம் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது

ரிக் எந்திரம், அதனுடைய துணை எந்திரங்கள் மொத்தம் 5 டிரைலர் லாரிகளில் வந்துள்ளன

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை

மீட்பு பணியை இன்னும் துரிதப்படுத்த முடியுமா என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டறிந்தார்

புதிய ரிக் எந்திரத்தின் பாகங்களை இணைப்பதற்கு கால அவகாசம் ஏற்படும்

நேரத்தை வீணாக்க கூடாது என்பதற்காக ஏற்கனவே துளையிடும் எந்திரத்தின் பணி தொடர்கிறது

தற்போது வரை 36 அடி ஆழம் துளையிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்

40 அடியை எட்டுவது மிக கடினமாக இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் அதிகாரிகள் தகவல்

புதிதாக அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுக்குள் இறங்க தீயணைப்பு வீரர்கள் 7 பேர் தயார் நிலை

குழந்தை சுஜித்தை மீட்பதற்காக 2 வீரர்களை உள்ளே அனுப்ப திட்டம்.... 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019