கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை... 30/10/2019
கனமழை : பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை..!
Oct 30, 2019
8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
கொடைக்கானலில் மலைப் பகுதிகளில் பள்ளிகள்- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை- காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
ராமநாதபுரம், தேனி, விருதுநகர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

Sup
ReplyDelete