காவலர்களுக்கு விடுப்பு இல்லை... 05/11/2019
மறு உத்தரவு வரும் வரை காவலர்களுக்கு விடுப்பு இல்லை..!
Nov 05, 2019
வருகிற 10ந் தேதியில் இருந்து மறுஉத்தரவு வரும்வரை காவலர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் சமயத்தில் இருப்பதைப் போன்று தயார்நிலையில் இருக்க வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றில் டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment