நவம்பர்-14 இரவு 7.30-8.30 வரை ஒரு மணி நேரம் செல்போன்களை அணைத்து வையுங்கள்... 09/11/2019
நவம்பர் 14 குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் வகையில் அன்று இரவு 7.30-8.30 வரை ஒரு மணி நேரம் பெற்றோர்கள் தங்கள் கைபேசியை கண் உரங்க வையுங்கள் என பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கைபேசியை கண் உரங்க வைக்கும் அந்த வேளையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு செலவழிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Gud decision
ReplyDelete