2,000 ரூபாய் நோட்டுகள் பெருமளவில் பதுக்கப்பட்டிருக்கலாம் என்பதால் அதனை செல்லாது என வலியுறுத்தியுள்ளனர்.... 08/11/2019
ரூ.2,000 நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வலியுறுத்தல்..!
Nov 08, 2019
2,000 ரூபாய் நோட்டுகள் பெருமளவில் பதுக்கப்பட்டிருக்கலாம் என்பதால் அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை முன்னாள் செயலர் எஸ்.சி. கார்க் வலியுறுத்தியுள்ளார்.
500, 1,000 ரூபாய் ஒழிக்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது விருப்ப ஓய்வில் சென்ற முன்னாள் பொருளாதாரத்துறை செயலர் கார்க், ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், நாட்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் தற்போது அதிக எண்ணிக்கையில் புழக்கத்தில் இல்லை எனவும், அவை பதுக்கப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆதலால் எந்த இடையூறும் இல்லாமல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறவேண்டும் அல்லது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Awesome
ReplyDelete