திருமண அரங்கிற்கு விமானத்தில் இருந்து குதித்து வந்த மணமகன்..! 29/11/2019
திருமண அரங்கிற்கு விமானத்தில் இருந்து குதித்து வந்த மணமகன்..!
Nov 29, 2019
திருணத்திற்கு மணமகன் வான் வழியாக ஸ்கை டைவிங் மூலம் வந்திறங்கினார்.
நடிகரும் நடனக்கலைஞருமான ஆகாஷ் யாதவ் மெக்சிகோவில் நடைபெற்ற தமது திருமணத்தின்போது விமானத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்தபடியே கீழே இறங்கினார்.
பாராசூட் மூலம் மிதந்தபடியே நட்சத்திர ஓட்டலில் வந்து இறங்கிய மாப்பிள்ளை "இது எப்படி இருக்கு?" எனக் கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் ஆராவாரம் செய்து மணமகனை வரவேற்றனர். இந்த சுவாரஸ்யமான நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Awesome
ReplyDelete