முதல் நாள் வருமானம் ரூ. 3.32 கோடி..! 18/11/2019
சபரிமலை: முதல்நாள் வருமானம் ரூ.3.32 கோடி...
Nov 18, 2019
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளன்றே அதிக வருமானம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு அறிவித்தது.
மண்டல பூஜையையொட்டி, கடந்த சனிக்கிழமையன்று சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளில் மட்டும் பக்தர்கள் மூலமாக 3 கோடியே 32 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைத்துள்ளது.
இது, கடந்த ஆண்டை விட ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் அதிகம். இதனால், வரும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sup
ReplyDelete